Wednesday, February 15, 2006

நமஸ்கார்

திருக்குறள்யகீன், திருவள்ளுவர்னுய சங்கத்த பாரதியார்னு கவே "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு." ஒன்டெஸ் புஜ்ஜாய்.தீஸொன், அம்ர பஷாம் ச்ரீ ஸங்கு S. ராம் ஐயான் ஏ திருக்குறள் லிக்கிராஸ். தெகொ ச்ரீ த்வின் மெனி நாவ் தொவ்ராஸ் மொட்டான். தியொ மதுரை ஸித்தஸ்ரமம் தொகன் பொக்கு(book)கெரி தீராஸ்.தியொ மீ எல்லமாம் தகன் ஜாரியொ, அம்ர பஷா லிபி suresh.ttf மெனத்த font-ம் ஸேஸ்த்த. www.palkar.org -ம் ஏ FONT ரியேத் துமி அம்ர லிபிம் மெள்ளி ஸவாய்.

சிவமுருகன்.

தேவ ஸ்துதி

MBjV oBbvZB
oqb mBlglv


ச்ரீ த்வின்
தே3வ ஸ்துதி (கடவுள் வாழ்த்து)

Sridvin
dEva stuti

श्रिद्विन
देव स्तुति


1.zkj lakZBzbZ z*jmBkv Eov

YibZB lakZtmB pilg

அகர தொகன்அவன் அக்சர் அஸ்கி
ஆதி343வன் தொகனூஸ் ஜக3து

agara tokan avan akSharaski
AdiBagavan tokanUs jagatu

अकर तोकन अवन अक्षरस्कि
आदिभगवन तोकनूस जगतु

2.mvkBks lskuenB uaxBxs HngZB kemt]eZbeZB
dkBhe]B ha'['ZvZB csZslB
1.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

ஸிக்கெ தெகெஹால் ஹொய்ய ப2லுன் காஸூஞானவான்


சொக்பாய்ன் பொடனின் மெனெத்

सिख्खे तेकहाल होयेफ़लुन कासूञानवान
चोकपाञ पोडनिन मेनेत

siKKe teK hAl hoyefalun kAsU~jAnavAn
cokapAyn poThanin menet

3. HtnuajB djZBovbBx htpBxhog cvNgZBlsZB
lenBufjB pvbvj'@'eZB moe
2.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

பூ2ல்ஹோர்சரன் தி3வ்ய பூஜ்யபது3ன் மிளுன்தென்
தால்ஹோர் ஜிவிர்ஹான் ஸதா

फ़ूल हॊर चरन्दिव्य पूज्यपदुन मिळुन्तेन
तालहॊर जिविर्हान सदा


fUl hOr carandivy pUjyapadun miLunten
tAlahOr jivirahAn sadA

4.jei ogbq'}'} juvlghogZB cvNBZejgkB
mfkgZg pg{BCe kayByvcB
3.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

ராக3 து3வேஷ ரஹிதுபது3ன் மிள்னாருக்
ஸோகுனு ஜுட்4ணா கொப்3பி3ம்

राग दुवॆष रहितुपदुन मिळ्नारुक
सॊकुनु जुड्णा कोब्बिम

rAga duvESh rahitupadun miLnAruk
sOkunu juDNA kobbim

5.uZBoejB oVkjBcgZgcsZB zbBZe oqbBzjBLgcvNB
maZBlBufjB mBlglvkjBZejB pfNB
4.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

ஹன்தா3ர் தீ3கர்முனுமென் அவ்னா தே3வ்அர்து2மிள்
ஸொன்ஹோர் ஸ்துதிகர்னார் ஜோள்

हन्दार दीकर्मुनुमेन अव्ना दॆव अर्तुमिळ
सोन्त हॊर स्तुतिकर्नार जॊळ

handAr dIkarmunumen avnA dEv artumiL
sont hOr stutikarnAr jOL

6.bmkjBnZB h]BdqZBojBxgZB c@eZvpe dejvZB

lvmakfZB lsZgnecB pvbZB
5.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

வஸகர்லன் பஞ்சேன்த3ர்யுன் ம்ஹானிஜாசாரின்
திஸொகோன் தெனுலாம் ஜிவன்

वसकर्लन पञ्चॆन्दर्युन महानिजाचारिन
तिसोकोन तेनुलाम जिवन

vasakarlan pa~jcEndaryun mahAnijAcArin
tisokon tenulAm jivan
7.zhBneZB mceZ@VmBlsZB EmBho heopl
bskBN kjeZe bskgnB
6.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

அப்லான் ஸமாந்ஹிஸ்தென் ஆஸ்பத3 பாத3ஜத
வெக்ள கரானா வெகுள்

अप्लान समान्न्हीस्तेन आस्पद पादजत
वेक्ळ कराना वेकुल

aplAn samAnnhIsten Aspad pAdajata
vekLa karAnA vekul

8.OjBcmvZBOg bqovdjZB mZBogZejBbvZe
KjBcmvZBog mskBZe oXZB
7.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

4ர்மஸிந்து4 வேதி3சரன் ஸ்ந்து3னார்வினா
2ர்மஸிந்து ஸெக்னா த3டன்

धर्मसिन्धु वॆदिचरन सन्तुनार्विना
खर्मसिन्दु सेक्ना दटन

dharmasindhu vEdicaran santunArvinA
Karmasindu seknA daTan

9.igjvZ@V h]BdqZBojBxgZBmfZB igCBZ@VZe EXBigCB
OjvhlgZB bZBogZe oaxB
8.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

கு3ரிந்ஹீ பஞ்சேத3ர்யுன்ஸோன் கு3ண்ந்ஹீனா ஆட்கு3ண்
4ரிபதுன் வந்து3னா தொ3ய்

गुरुन्ही पञ्चेन्दरयुन्सॊन गुण्न्हीना आट्गुण
धरिपतुन वन्दुना दोय


gurunhI panjcendarayunsOn guNnhInA ATguN
dharipatun vandunA doy

10.Yeb YjvmijB oXBXZB oXgZeZg
Oqbg hocvNBZelB lsZB
9.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

பா4வ ப4ரிஸாக3ர் த3ட்டன் த3டுனனு
தே4வு பதமிள்னாத் தென்

भाव भरिसागर दट्टन दटुनानु
धेवु पदमिळ्नात तेन

BAv BarisAgar daTTan daTunAnu
dhevu padamiLnAt ten


10.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.