Monday, May 27, 2013

சௌராஷ்ட்ரா திருக்குறள் ஸ்ரீத்வின் # 9


ꢐꢀ
Sourashtra Thirukkural in Sourashtra script
ꢗꢔꢸꢥꢷ: ꢦꢛ꣄ꢗꢿꢥ꣄ꢣꢬ꣄ꢫꢸꢥ꣄ꢱꣂꢥ꣄ ꢔꢸꢠ꣄ꢥꢷ:ꢥꢵ ꢃꢜ꣄ꢔꢸꢠ꣄
ꢤꢦꢣꢸꢥ꣄ ꢮꢥ꣄ꢣꢸꢥꢵ ꢡꣁꢫ꣄꣎
cagunI: paJcEndaryunsOn guNnI:nA ATguN
dhapadun vandunA toy|
Sourashtra Thirukkural in Tamil script
சகு3நீ: பஞ்சேந்த3ர்யுந்ஸோந் கு3ண்நீ:நா ஆட்கு3ண்
த4பது3ந் வந்து3நா தொய்.

Tamil Thirukkural
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
               
English Couplet
Like senses stale that head is vain
Which bows not to Eight-Virtued Divine.

No comments: