Monday, May 27, 2013

சௌராஷ்ட்ரா திருக்குறள் ஸ்ரீத்வின் # 8


ꢐꢀ
Sourashtra Thirukkural in Sourashtra script
ꢤꢬ꣄ꢪꢱꢶꢥ꣄ꢤꢸ ꢮꢿꢣꢶ ꢗꢬꢠ꣄ ꢱꢥ꣄ꢣꢸꢥꢵꢬ꣄ꢮꢶꢥꢵ
ꢒꢬ꣄ꢪꢱꢶꢥ꣄ꢤꢸ ꢱꢾꢒ꣄ꢥꢵ ꢣꢜꢥ꣄꣎
dharmasindhu vEdi caraN sandunArvinA
karmasindhu seknA daTan|
Sourashtra Thirukkural in Tamil script
4ர்மஸிந்து4 வேதி3 சரண் ஸந்து3நார்விநா
கர்மஸிந்து4 ஸெக்நா த3டந்.

Tamil Thirukkural
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
               
English Couplet
Who swims the sea of vice is he
Who clasps the feet of Virtue's sea.

No comments: